அனைவருக்கும் இனிய ரமலான் கால வாழ்த்துக்கள்.
மிகச்சரியாகச் சொல்வதானால் இரு வருட தேடல் மற்றும் முயற்சிக்குப் பின் இவ்வலைப் பதிவினை வடிவமைத்துள்ளேன். எல்லாம் வல்ல இறைவனின் கருனையினால் நாம் நாடியது நடக்கும். இனி நமது முஸ்லீம் லா அகாடமியின் அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெறும். நமது மண்டல நிர்வாகிகள் அனைத்துச் செய்திகளையும் கொடுத்து நலன் மற்றும் பலன் பெறுங்கள்.
அன்புடன் ஹக்.

No comments:
Post a Comment