Friday, May 21, 2010

திருமண வாழ்த்துக்கள்

எ.முகம்மது யுசுப், பி.இ., எம்.பி.ஏ.,
எம்.சபா, பி.ஏ.,
இவர்களின் திருமணம் இன்ஷாஅல்லாஹ் 2௩.0௫.௨0௧0 அன்று கடையநல்லூர், மறவர் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
மணமக்கள் அனைத்து நலமும், வளமும், இறைவனின் அருட்கொடையும் பெற்றிட வாழ்த்துகிறோம்.
அன்புடன்
முஸ்லீம் லா அகாடமி

Thursday, August 27, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவருக்கும் இனிய ரமலான் கால வாழ்த்துக்கள்.
மிகச்சரியாகச் சொல்வதானால் இரு வருட தேடல் மற்றும் முயற்சிக்குப் பின் இவ்வலைப் பதிவினை வடிவமைத்துள்ளேன். எல்லாம் வல்ல இறைவனின் கருனையினால் நாம் நாடியது நடக்கும். இனி நமது முஸ்லீம் லா அகாடமியின் அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெறும். நமது மண்டல நிர்வாகிகள் அனைத்துச் செய்திகளையும் கொடுத்து நலன் மற்றும் பலன் பெறுங்கள்.
அன்புடன் ஹக்.